பிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.! எவ்ளோ வித்யாசம் பாருங்க.!

0
8095
Kamal
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி தன்னுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சில நிகழ்ச்சிகள், விஜய் டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை விட அதிக பார்வையாளர்கள் கண்டுகளிக்க ஒரு நிகழ்ச்சி என்றும் கூறலாம்.

இதையும் பாருங்க : ஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது.! இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.! 

- Advertisement -

ஆனால், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பெற்ற அளவிற்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவறிவிட்டுள்ளது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு சில நிகழ்ச்சிகள், விஜய் டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியின் Trp -ஐ எகிற வைத்துள்ளது.

கடந்த மாதம் கூட TRP யில் முதல் இடத்தில் வர விஜய் டிவி கொஞ்சம் சிரமப்பட்டது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய 3 வாரத்தில் TRP யில் விஜய் டிவி முதல் இடத்திற்கு வந்துள்ளது. பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியை விட விஜய் டிவி இரண்டு மடங்கு TRP யில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால், எப்போதும் போல சன் டிவி தான் முதல் இடத்தில் இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement