இப்போதைக்கு நான் ? பிக் பாஸ் குறித்து நடிகை கிரண் சூசக பதில்.

0
1077
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது அதிலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட் அடித்தது இதனால் பிக் பாஸ் வோட் மீதான எதிர்பார்ப்பும் அதிகமானது இந்நேரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 50 நாட்களை கடந்து இருக்க வேண்டும் ஆனால் பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேதி தள்ளிப்போனது.

-விளம்பரம்-

இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்குமா இல்லையா என்று மிகப்பெரிய கேள்வி இருந்த நிலையில் கடந்த சில வாரத்திற்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் அதிகாரபூர்வ ப்ரோமோ வெளியார் பிக்பாஸ் ரசிகர்களை நிம்மதி அடையச் செய்தது அதேபோல அடுத்த மாதம் நான்காம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் துவங்க இருக்கிறது பிரச்சனை காரணமாக கமல் பேசும் மேடைக்கு முன் எந்த ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் அவ்வப்போது போட்டியாளர்கள் பற்றிய விவரங்களும் இணையத்தில் உலா வருகிறது. ஆனால், இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் பற்றிய ஒரு நம்பகரமான பட்டியல் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் பற்றிய லிஸ்ட் சமீபத்தில் வெளியானது. அதில்நடிகை கிரணின் பெயரும் இடம்பெற்றிருந்தது தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த கிரண், சமீப காலமாக திரைப்படங்களில் அவ்வளவாக காண முடிவதில்லை.

இருப்பினும் தமிழக காலமாக சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் இளசுகள் நெஞ்சில் நிலைத்து நின்று வருகிறார். கிரன் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதால் இளசுகள் கொஞ்சம் குஷியில் திகழ்ந்துவந்தார்கள். இப்படியொரு நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் ரசிகர் ஒருவர் ‘பிக் பாஸ் வீட்டிற்கு கிரனை வரவேற்கிறேன்’ என்று பதிவிட்டதற்கு , இப்போதைக்கு நான் என்னுடைய வீட்டில் நான் சந்தோசமாக இருக்கிறேன்.

-விளம்பரம்-
Advertisement