Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இவங்க கூட பிக்பாஸ் 7-இல் பங்குபெற போகிறார்களா? பிக்பாஸ் 7 இல் கலந்துகொள்ளும் 10 போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.09.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இவங்க கூட பிக்பாஸ் 7-இல் பங்குபெற போகிறார்களா? பிக்பாஸ் 7 இல் கலந்துகொள்ளும் 10 போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

எழுதியவர்S.Dhilip Kumar24 செப்டம்பர், 2023 அன்று 07:33 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விகளில் ஒளிபதிவாகும் நிகழ்சிகளில் மிகவும் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இது ஆரம்பம் முதல் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் தற்போது சீசன் 7 வரை வந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மற்றொரு பலம் என்றால் உலக நாயகன் கமல்ஹாசன் தான். இவர் தான் இந்த நிகழ்ச்சிற்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களை தேர்ந்து எடுப்பதற்க்கான வேலைகளும் நடந்துகொண்டு உள்ளது என தகவல்கள் வெளியின.

இவங்க கூட பிக்பாஸ் 7-இல் பங்குபெற போகிறார்களா? பிக்பாஸ் 7 இல் கலந்துகொள்ளும் 10 போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்நிகழ்ச்சியில் சோஷியல் மீடியாவில் புகழ்கள், விஜய் டி.வியில் உள்ளவர்கள், ஒரு காலத்தில் புகழ் பெற்ற நடிகைகள், பாடலாசிரியர்கள், மாடல்கள், நாட்டுபுற கலைஞர்கள் போன்றவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து வெற்றி பெரும் நபர்களுக்கு சிறந்த வரவேற்ப்பு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த சீனில் வெற்றி பெற்ற அசீமிற்கு 50 லட்சம் ருபாய் கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 7க்கான ப்ரோமோ இம்மாத இறுதிக்குள் வெளியாக கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இரண்டாவது வீடு குறித்து:

முந்தைய சீசன் போல ஒரு வீடு இல்லாமல் இருந்த முறை இரண்டு வீடுகள் உள்ளது என்பதை ப்ரோமாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். அது இரண்டாவது வீடு எப்படி இருக்கும் என விசாரித்த போது அது பேய் வீடு போல் இருக்கிறது என்று கூறுகிறார்கள். வழக்கமான பிக் பாஸ் வீட்டில் சோபா ஏசி கழிவறை. கட்டில் மெத்தை என அற்புதமாக இருக்கும் ஆனால் இந்த மாதிரி இரண்டாவது வீட்டில் அந்த அளவு வசதி இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இவங்க கூட பிக்பாஸ் 7-இல் பங்குபெற போகிறார்களா? பிக்பாஸ் 7 இல் கலந்துகொள்ளும் 10 போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன் நடந்த சீசன் களில்சகப் போட்டியாளர்களிடம் சண்டை போடுதல் அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளில் ஈடுபடுதல் போன்றவர்கள் ஈடுபட்டால் அங்கு உள்ள சிறை போன்ற ஒரு அமைப்பில் அனுப்பி விடுவார்கள் அல்லது கார்டன் ஏரியாவில் அவர்களின் தங்க வைப்பார்கள். இரண்டாவது விடும் கிட்டத்தட்ட அது போன்ற தான் இருக்கும் என்றும் அது ஒரு அமானுஷ குரல் கேட்டு பாழடைந்த வீடுகளை இருப்பதாகவும் தகவல்கள். இந்த வருட பிக் பாஸ் சீசன் 7 க்காக போட்டி போட்டியாளர்களை தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

போட்டியாளர்கள் குறித்து:

பிக் பாஸ் சீசன் 7 வில் கலந்து  கொள்ள தேர்வான போட்டியாளர்களை சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நிகழ்ச்சி ஏற்பட்டவர்கள் வரவைத்து அங்கு தங்குவது குறித்து தயாராகுவது குறித்து ஒரு சில வார்த்தைகள் பேசியதாகவும் தகவல்கள். இதன் பிறகு போட்டியாளர்களிடம் வீடுகளுக்கு சென்று அவர்களைப் பற்றியும் அவர்களது போட்டோக்களும் ஆடியோ ஷூட்டுகளும் எடுப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. பிக் பாஸ் ஏழு சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் 10 போட்டியாளர்கள் யார் பட்டியல் தற்போது பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது.

இவங்க கூட பிக்பாஸ் 7-இல் பங்குபெற போகிறார்களா? பிக்பாஸ் 7 இல் கலந்துகொள்ளும் 10 போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

போட்டியாளர்கள் பட்டியல் :

குக் வித் கோமாளியின் புகழ் பெற்ற ரவீனா, நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா, குக் வித் கோமாளியில் பங்கு பெற்ற தர்ஷா குப்தா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், இந்தரஜா. விஷ்ணு, சத்யா, அனன்யா, மூன்நிலா மற்றும் நடிகர் பப்லு பிரித்விராஜ் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தலைப்புகள்
#பிக் பாஸ்#biggboss7#பிக்பாஸ் 7#Bigg Boss Promo#bigg boss#kamal hassan
எழுதியவர் குறிப்பு
S.Dhilip Kumar

Dhilipkumar is a Sub Editor at Behind Talkies, specializing in sports and political news coverage. He is passionate about delivering accurate, timely, and engaging content, with a focus on current affairs, government developments, elections, public policy, and major sporting events. His work emphasizes clarity, credibility, and reader-focused journalism.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement