இவர் தான் பிக்பாஸ் “Title Winner”.. ஆர்த்தி அதிரடி ட்வீட்..! யார் அந்த போட்டியாளர் தெரியுமா..?

0
779
Aarthi

பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமான கடத்தை நெருங்கியுள்ளது. போட்டியாளர்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சியின் தன்மை குறித்து நன்கு அறிந்து தெளிவாக இந்த நிகழ்ச்சியில் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பட்டத்தை வெல்லப்போவது யார் என்று பல்வேறு ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியளராக மும்தாஜ் அல்லது சென்ராயன் தான் வருவார்கள் என்று காமெடி நடிகையும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான ஆர்த்தி கணேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இதுகுறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஆர்த்தி ” பிக் பாஸ் 2 பட்டத்தை கண்டிப்பாக மும்தாஜ் அல்லது சென்ராயன் தான் வெல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். ஒரு பெண்ணாக மும்தாஜிற்கு தான் என்னுடைய முதல் உரிமை. வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளையும் உண்டு ” என்று தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மும்தாஜ் கொஞ்சம் நெகடிவாக தான் நடந்து கொண்டார். சென்றாயனை அருவருப்பாக நினைத்து கீழ்தரமாக நடத்தியது. மைக் மாட்ட மாட்டேன் என்று அடாவடி தனம் செய்தது. ஒரு டாஸ்கில் அனைத்து நபர்களும் நடுவராக செரீக் சொல்வதை கேட்டு நடக்க தான் மட்டும் செய்ய மாட்டேன் என்று திமிராக நடந்த கொண்டது என்று இவர் மீதும் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது.

Advertisement