அடுத்து முகென்-அபியை டார்கெட் செய்யும் சாக்க்ஷி.! கதறி அழுத அபிராமி.!

By Rajkumar · 5/8/2019

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது.

https://twitter.com/vijaytelevision/status/1158221746404593664

கடந்த வாரம் இந்த வார தலைவர் பதவிக்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் மதுமிதா, தாண்டி, முகென் கலந்துகொண்டனர். அந்த போட்டியில் வெற்றி பெற்ற மகன் இந்த வார தலைவராக இருந்து வருகிறார். அதனால் அவரை போட்டியாளர்கள் யாரும் நாமினேட் செல்லையா செய்ய இயலாது. அதே போல இந்த வாரமும் கடந்த வாரத்தை போல ஓபன் நாமினேஷன் இருக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பாருங்க : நேற்றய நிகழ்ச்சியில் சிம்புவை பங்கமாக கலாய்த்த கமல்.! செம குசும்பு தான.!

அதேபோல கடந்த வாரம் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டு ரகசிய அருகில் வைக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா வெளியேறுது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை இந்த வாரம் சாக்க்ஷி வெளியேறினால் கண்டிப்பாக ரகசிய அறையில் நீக்கப் படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full