உடல் எடை குறைத்து ஒல்லியாக மரியா பிக் பாஸ் சுஜா வருநீ.! ஷாக் ஆன ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே !

0
1392
suja-varunee

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த அணைத்து போட்டியாளர்கள் ஒருவொருவரும் ஒரு ரகம். அதிலும் குறிப்பாக சொல்ல போனால் ஜூலி ,காயத்ரி , சுஜா போன்ற ஒருவரையும் மக்கள் மறக்கவே மாட்டார்கள் .அதிலும் அந்த நிகழ்ச்சியில் பாதியில் வந்த சுஜா செய்த நாடகங்கள் ஏராளம்.

Grudge and insidious? mixed feeling?#workholic #workmode

A post shared by Suja varunee official (@itssujavarunee) on

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மிகச்சிறிய வயதில் இருந்தே நடித்து வரும் நடிகைளில் சுஜா வருணியும் ஒருவர். தனது 18 வயதில் பிளஸ்2 என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர்.

இவர் நடித்த படங்கள் கீழே:

வர்ணஜாலம், மாயாவி,கஸ்தூரி மான்,வாத்தியார்,மதுரைக்கு வீரன்,பள்ளிக்கொண்டாம்,பழனி ,தங்கம்,சிங்க குட்டி,

சென்ற வருடம் நடந்த பிக் பாஸ் தமிழ் நிகச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்து வீட்டிற்குள் வந்தார். செயற்கையாக ஏதோ ஏதோ செய்து மக்களை கவர முயற்சி செய்து தோற்றுப்போனார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுஜா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்துவிடுவார்.பட வாய்ப்பு ஏதும் இல்லாததால் சற்று பருமனாக மாரி இருந்த சுஜா, தற்போது அவருடைய உடல் எடை குறைத்து அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார் சுஜா.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.