Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
நன்றி கெட்டவனை விட நாயே மேல் - மணியை சூசகமாக சாடிய ஐசுவின் தந்தை - இதான் காரணமா ?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.10.16பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நன்றி கெட்டவனை விட நாயே மேல் - மணியை சூசகமாக சாடிய ஐசுவின் தந்தை - இதான் காரணமா ?

A
எழுதியவர்Arun16 அக்டோபர், 2023 அன்று 08:37 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மணி - ரவீனா - ஐஷு ஆகிய மூவருக்குள் ஒரு முக்கோண கதை போல சென்று கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எல்லா சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி இருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்த சீசனில் மணிச்சந்திரா- ரவீனா இருவரும் காதல் ஜோடிகளாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர்கள் இருவருக்கும் நல்ல அறிமுகம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து நிறைய ரில்ஸ் வீடியோக்கள், நடனமெல்லாம் செய்திருக்கிறார்கள்.

https://twitter.com/nikhil195nikhil/status/1712548257883369619?s=48

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து பங்கேற்று இருக்கிறார்கள். முதல் நாளே இவர்கள் இருவரும் வேக்கப் பாடலில் பயங்கரமாக ஆட்டம் போட்டு திடீரென்று ரவீனா மணி இடுப்பில் உட்காந்ததெல்லாம் பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அடிக்கடி ரவீனா- மணி இருவரும் தனியாக சந்தித்து பேசி கொள்கிறார்கள். குறிப்பாக, இருவரும் ரகசியம் பேசுகிறோம் என்று பிக் பாஸ் விதியை மீறி கையில் எழுதி பேசிருந்தார்கள்.

இதை கமலும் கண்டித்திருந்தார். இப்படி இவர்கள் இருவரும் பேசுவது குறித்து வெளியில் மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிலேயே சர்ச்சை கிளம்பி இருக்கிறது.இந்த நிலையில் ரவீனா- மணி இருவரும் நெருக்கமாக பழவதை பார்த்து விசித்திரா, நீங்கள் ரெண்டு பேரும் லவ்வரா? என்று ஓபனாக கேட்டிருக்கிறார். உடனே ரவீனா, இல்லை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு விசித்திரா, நீங்கள் பழகுவதை பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லை.

https://twitter.com/filmophile_man/status/1712680242803020277?s=48

காதலர்கள் போல் இருக்கிறீர்கள். அதில் ஒன்றும் தப்பில்லை என்று சொல்லி இருக்கிறார். உடனே ரவீனா, நாங்கள் இருவரும் நண்பர்கள் தான்.கொஞ்சம் நெருக்கமான நண்பர்கள் என்று மழுப்பி பேசி இருக்கிறார். உடனே மணி நீங்க சொல்லியே வந்துடும் போலவே என்று கூறி இருக்கிறார். அதே போல விஷ்ணு, பூர்ணிமா, மாயா ஆகியோர் பேசிக்கொண்டு இருக்கும் போது விஷ்ணு 'அவர்கள் இருவரும் வெளியில் இருக்கும் போதே காதலர்கள் தான் என்று சொன்னார்கள்.

நன்றி கெட்டவனை விட நாயே மேல் - மணியை சூசகமாக சாடிய ஐசுவின் தந்தை - இதான் காரணமா ?

ஆனால், கேட்டால் நண்பர்கள் என்று சொல்கிறார்கள் என்று மாயாவிடம் கூறி இருந்தார். இப்படி பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் மணி - ரவீனா குறித்து தான் கிசு கிசு ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் மணி மற்றும் ரவீனாவிடம் ஐசு, நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்கள் என்று இங்கே எல்லாரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அது உண்மையா என்று கேட்டார்.

அப்போது ரவீனா மற்றும் மணி இருவரும் நாங்களே அதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று சொன்னார்கள். மேலும், ரவீனா 'அப்படியே இருந்தாலும் நாங்க ஏன் உங்ககிட்ட சொல்லணும் என்று சொன்னதும் உடனே ஐசு உனக்கு மணியை இப்போது தான் தெரியும். ஆனால், மணியை எனக்கு 6 வருடங்களாக தெரியும் அந்த அக்கறையில் தான் நான் கேட்கிறேன் என்றார். பின்னர் மாயாவிடம் இதுகுறித்து புலம்பி இருக்கிறார்.

நன்றி கெட்டவனை விட நாயே மேல் - மணியை சூசகமாக சாடிய ஐசுவின் தந்தை - இதான் காரணமா ?

இப்படி மணி விஷயத்தில் ரவீனா மற்றும் ஐசு ஆகிய இருவருக்கும் கொஞ்சம் பிரச்சனை சென்று கொண்டு இருக்க கடந்த சில நாட்களாக மணி, ஐசுவை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஐசுவின் தந்தையான அஸ்ரப் தனது இன்ஸ்டா பக்கத்தில் 'நன்றி கெட்ட மனிதனை விட நாய்கள் மேலடா' என்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள மனிதன் என்ற வார்த்தையும் மணி என்று குறிப்பிட்டு இருப்பதை வைத்து அவர் மணியை தான் சொல்கிறார் என்று புலப்படுகிறது.

தலைப்புகள்
#Aishu#பிக் பாஸ் தமிழ்#bigg boss#ஐசு#Bigg Boss Tamil 7
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement