Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
வாட்ஸ் அப்பில் பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டு தனது மகள் குறித்து வேதனப்பட்டுள்ள ஐசு தந்தை - பிரதீப் டெலீட் செய்த ஸ்க்ரீன் இதோ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.11.27பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வாட்ஸ் அப்பில் பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டு தனது மகள் குறித்து வேதனப்பட்டுள்ள ஐசு தந்தை - பிரதீப் டெலீட் செய்த ஸ்க்ரீன் இதோ.

எழுதியவர்Rajkumar27 நவம்பர், 2023 அன்று 11:17 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஐசுவின் தந்தை அனுப்பிய வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்டை பிரதீப் பகிர்ந்து பின்னர் நீக்கி இருக்கிறார். ஐசு வெளியேறியது நிக்ஸனுக்கு தான் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து இருவரும் நட்பாக பழகி வந்தார்கள். பின் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகுவதை பார்த்து பலருமே காதலிக்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் நிக்சன்- ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை எழுதி இருந்தார்.

வாட்ஸ் அப்பில் பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டு தனது மகள் குறித்து வேதனப்பட்டுள்ள ஐசு தந்தை - பிரதீப் டெலீட் செய்த ஸ்க்ரீன் இதோ.

பின் ஐசு வரும்போது நிக்ஸன் ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார். இதெல்லாம் தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் மற்றும் ஐசு ஆகிய இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.அப்போது நிக்ஸன் தனது மைக்கை கழட்டி ஐசுவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர். இந்த வீடியோ பயங்கர சர்ச்சை கிளப்பி இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸு, நிக்சனுடன் நெருக்கமாக பழகியது, கண்ணாடியில் முத்தம் கொடுத்தது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் அவருடைய பெற்றோர்கள் பிக் பாஸ் இடத்திற்கே வந்து, என் மகளை வெளியே அனுப்பிவிடுங்கள். குடும்பமானமே போகிறது என்றெல்லாம் புலம்பி அழுந்திருந்தார்கள் என்றும் செய்திகள் வெளியானது. பின் பிக் பாஸ் சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

வாட்ஸ் அப்பில் பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டு தனது மகள் குறித்து வேதனப்பட்டுள்ள ஐசு தந்தை - பிரதீப் டெலீட் செய்த ஸ்க்ரீன் இதோ.

ஐசுவின் வெளியேற்றத்திற்கு இதுவும் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஐசுவோ அவரது குடும்பத்தினரோ எந்த ஒரு பதிவையும் போடவில்லை. பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் பதிவு ஒன்றை போட்ட ஐசு 'பிரதீப்பிற்கு எதிராக ரெட் கார்ட் தூக்கி எதற்காக நான் மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் உன்னை ஏமாற்றி இருக்கக் கூடாது. அதேபோல நிக்ஸனுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்' என்றும் கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பிரதீப்பிடம் ஐசு குறித்து அவரது தந்தை பேசிய வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த உரையாடலில் ' நண்பா, எப்படி ஒவ்வொரு நாளையும் கடப்பது? மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த வாரம் ஐசு எலிமினேட் ஆனால் மிகவும் சந்தோசப்படுவேன். நீங்கள் உள்ளே செல்ல வாய்ப்பு இருந்தால் தயவு செய்து நிக்சனிடம் இருந்து அவளை காப்பற்றுங்கள். ஒரு சகோதரனாக என் குடும்பத்தை காப்பாற்றுங்கள்' என்று மெசேஜ் செய்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Aishu (@aishu_ads)

இதற்கு பிரதீப் ' எனக்கு உங்களுக்கு எப்படி உதவி செய்வது என்பது தெரியவில்லை. அவளுக்காக என் பெயரை தவறாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாள். எனக்கு தெரிந்து இந்த வாரம் அவள் வெளியில் வந்துவிடுவாள் என்று நினைக்கிறேன். அது மட்டும் தான் நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதி. கவலைப்படாதீர்கள், எனக்கு தெரிந்து அவள் வலிமையான பெண் அவள் அதை சமாளித்துக்கொள்வார்.

இதற்கு பதில் அளித்துள்ள பிரதீப் ' ஆம், உங்கள் பெயரை அவள் தப்பாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாள். இதற்க்கு காரணம் மாயா மற்றும் பூர்ணமா தான். தயவு செய்து அவளை மன்னித்துவிடுங்கள். அவளுக்கு என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்பதே தெரியவில்லை. பூர்ணிமாவை தான் வெளியில் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் உள்ளே போனால் அவளுக்கு சொல்லி புரியவையுங்கள். வெளியில் இருக்கும் வெறுப்புகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில் இந்த ஸ்க்ரீன் ஷாட்டை நீக்கி இருக்கிறார் பிரதீப்.

தலைப்புகள்
#Aishu#Pradeep Antony#பிரதீப்#bigg boss#ஐசு#Bigg Boss Tamil 7
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement