பாக்க அச்சு அசலாக பிக்பாஸ் ஐஸ்வர்யாவை போலவே இருக்கும் பெண்..! வைரலாகும் வீடியோ

0
700
Aishwarya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் மக்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்களும், பிடிக்காத போட்டியாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டு வரும் போட்டியாளர் என்றால் அது ஐஸ்வர்யா தான்.

-விளம்பரம்-

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஷாரிக்குடன் செய்து வந்த சில காதல் சில்மிஷங்கள் பார்ப்பவர்களை எரிச்சலூட்டியது. அதிலும் “சர்வாதிகார” டாஸ்கின் போது பாலாஜி மீது குப்பை கொட்டியதும் ஐஸ்வர்யா மீது பல ரசிகர்களும் எரிச்சலின் எல்லைக்கே சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா போன்றே இருக்கும் ஒரு பெண் ஒருவர் ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பை கொட்டிய அந்த காட்சியை டப் ஸ்மாஷ் செய்துள்ள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஐஸ்வர்யா போன்றே அச்சலாக இருக்கும் அந்த பெண்ணை கண்டு பலரும் வியந்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ பதிவு.

-விளம்பரம்-
Advertisement