சென்ராயனை முதுகுக்கு பின்னால் மிகவும் மோசமாக தரம் தாழ்த்தி பேசிய ஐஸ்வர்யா.!

0
1282
Yashika-Anand
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா இணைபிரியா தோழிகளாக இருந்து வருகின்றனர். நேற்று (ஜூலை 20) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ஒரு டாஸ்கில் ;சென்ட்ராயன் தான் இந்த வீட்டில் கொஞ்சம் வித்யாசமாக இருகிறார். அவர் நாமினேஷனில் வந்தும் விக்ஷன் ஆகாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவரை போன்றெல்லாம் நிஜ வாழ்க்கையில் யாரும் இருக்க கூடாது’ என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

Senrayan

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான மிட் நைட் மசாலா வீடியோ ஒன்றில் சென்றாயன் , ஐஸ்வர்யாவிடம் ‘நான் எதவது தப்பா நடந்துக்கிட்டானா’ என்று கேட்கிறார். அதற்கு யாஷிகா ‘அவ தப்பா ஒன்னும் சொல்லல ‘ என்று வக்காலத்து வாங்குகிறார். அதன் பின்னர் சென்றாயன் ‘என் மீது தவறு இருந்தால் திருத்துக் கொள்கிறேன் ‘ என்று அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

அதன் பின்னர் யாஷிகாவிடம், ஐஸ்வர்யா ‘நீ வேணுனா பாரு வெளிய போனதும் உனக்கு எவ்ளோ பட சான்ஸ் வருதுன்னு. அவருக்கு (சென்ட்றாயன்) ஆல்ரேடி நெகடிவ் பப்லிசிட்டி ஆகிடிச்சி. நீ இங்க இருக்க அவரு இங்க இருக்காரு ‘ என்று தனது கையை மேலே உயர்த்தி யாஷிகாவையும், மிகவும் கீழே தாழ்த்தி ஒப்பிட்டு சென்றயானை தரம் தாழ்ந்து குறிப்பிடுகிறார்.

-விளம்பரம்-

Aishwarya

சென்றையான் , யாஷிகாவை விட அதிக ரசிகர்களை வைத்திருக்கிறார் இல்லை என்பது முக்கியமில்லை. ஒரு தனிப்பட்ட மனிதரை ஒருவருடன் ஒப்பிட்டு தரம் தாழ்த்தி பேசுவது யாராலும் ஒப்புக்குகொள்ள முடியாது. அதனால் ஐஸ்வர்யா செய்த இந்த செயல் மிகவும் கேவலமான ஒரு செயலாகவே கருதப்படுகிறது.

Advertisement