யாஷிகாவை போல போட்டோ ஷூட்களை நடத்திய ஐஸ்வர்யா.! ஜொள்ளு விட்ட ரசிகர்கள்.!

0
1392
Aiswarya-Dutta
- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களாக களமிறங்கியவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தற்போது மஹத் நடித்து வரும் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா ‘ என்ற புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

-விளம்பரம்-

மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவரின் அடுத்த படத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்தப் படத்தை பிரபு ராம் சி இயக்குகிறார்.

இதையும் பாருங்க : வாணி ராணி தொடரில் நடித்த சின்ன பொண்ணு தேனு.! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.! 

- Advertisement -

இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே இவர் ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்த ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல இவரது காதலர் கோபி என்பவருடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

-விளம்பரம்-

இந்நிலையில், அம்மணி சமீபத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிக்க தான், ஐஸ்வர்யா இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

Advertisement