உண்மையில் பிக் பாஸ் காதலன் இவர்தான்..! உண்மையை போட்டுடைத்த பிரபல பிக்பாஸ் நடிகை

0
1230
Aishwarya-Bigg-Boss
- Advertisement -

காமெடி நடிகையும், கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஆர்த்தி பிக் பாஸ் 2 வை விமர்சிக்கும் ஒரு வாடிக்கையாளராகவே மாறிவிட்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே நிகழ்ச்சி குறித்தும், ஐஸ்வர்யா குறித்தும் விமர்சித்து அடிக்கடி ட்வீட் செய்து வருகிறார் நடிகை ஆர்த்தி.

-விளம்பரம்-

Aishwarya

- Advertisement -

அதே போல சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்ற ஆர்த்தி, ஐஸ்வர்யாவிடம் நேரடியாகவே “நீ தான் பிக் பாஸ்ஸின் மருமகள்” என்று கிண்டல் செய்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற் ஆர்த்தியிடம், ஐஸ்வர்யா தொடர்ந்து வெளியேறாமல் பிக் பாசால் காப்பற்றபடுகிறாரா என்று கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் கூறியுள்ள ஆர்த்தி, அது எனக்கும் ரொம்ப நாள் சந்தேகம் தான், ஐஸ்வர்யா பிக் பாஸோட காதலியா இருக்கும். அவங்க இவ்வளவு தப்பு செஞ்சதுக்கு அப்புறமும் அவரை குணப்படுத்தி, சரிப்படுத்தி பிக் பாஸ் ஐஸ்வர்யாவ வெளியே அனுப்பிடுவாரா..? நாங்க இருக்க சொல்ல கஞ்சா கருப்பு அண்ணா, பரணிய கோவத்துல “அடிச்சிடுவேன்” என்று சொன்னதுக்கே மக்கள் கடுப்பாகி ஓட்டு மூலமா கஞ்சா கருப்புவ வெளியே அனுப்பிட்டாங்க.

-விளம்பரம்-

Bigg-Boss-Hindi

Aarthi

அதே போல எனக்கும் ஜூலிக்கும் பிரச்சனை வந்த போது என்னையும் தூக்கி வெளியே போட்டுட்டாங்க. ஒரு சண்டைன்னா ஒடனே எங்கள வெளியே அனுப்பிட்டாங்க ஆனா இவ்வளவு பிரச்சனை செய்தும் ஐஸ்வர்யாவை இன்னமும் உள்ளே வெச்சிருப்பது ஏன்னுதான் தெரியவில்லை. எல்லாரும் சொல்ராங்க நாங்க ஐஸ்வர்யாவிற்கு வோட் போடவே இல்ல ஆனா சென்ராயன் வெளியே வந்துட்டாரு மும்தாஜ் வெளியே வந்துட்டாங்க. ஆனால் ஐஸ்வர்யா மட்டும் ஏன் வெளியே வரவே இல்லை என்று அனைவரும் கேட்கின்றனர், அதேயே தான் நானும் கேட்கிறேன் ஏன் ஐஸ்வர்யா மட்டும் இன்னும் வெளியே வரல என்று கூறியுள்ளார்.

Advertisement