ஓரின சேர்க்கையாளராக கேவலமான ஆபாச காட்சியில் நடித்த ஐஸ்வர்யா.! வைரலாகும் வீடியோ

0
1585
Aishwarya
Aishwarya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் செயல்கள் தான் மக்களுக்கு மிகவும் எரிசல்ட்டும் விடயமாக இருந்து வருகிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவியாக இருக்கும் ஐஸ்வர்விற்கு ‘சர்வாதிகார ராணி ‘ என்ற டாஸ்க் கொடுக்கப்ட்டதும் அவர் செய்யும் அட்டூழியங்கள் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Aishwarya-dutta

- Advertisement -

நடிகையான ஐஸ்வர்யா ‘தமிழுக்கு என் 1 ஐ அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் ‘பாயும் புலி , அச்சாரம், சத்ரியன் ‘ போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா முத்தக் கட்சியில் நடித்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ஓரின சேர்கையாக நடித்துள்ள ஐஸ்வர்யா வேறு ஒரு பெண்ணிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை எப்படியோ தோண்டி எடுத்துள்ள ஐஸ்வர்யாவின் ஹேட்டரஸ்கள் இந்த விடியோவை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யா மீது காண்டாக இருக்கும் ரசிகர்களுக்கு இந்த வீடியோ தற்போது கிடைத்துள்ளது தற்போது சிறப்பு சலுகையாக இருப்பது போல இருக்கிறது. இந்த வீடியோ வெளியானதும் ஐஸ்வர்யாவின் மீது வெறுப்பில் உள்ள ரசிகர்களுக்கு அவரை கலாய்பதற்க்கு ஒரு விடயம் கிடைத்தது போல நிம்மதியில் இருந்து வருகின்றனர்.

Advertisement