10 ஆம் வகுப்பில் ஐஸ்வர்யா எப்படி இருந்திருக்காங்க பாருங்க.! வைரலாகும் புகைப்படம்.!

0
791
aiswarya dutta
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களாக களமிறங்கிய ஐஸ்வர்யா தத்தா தற்போது மஹத் நடித்து வரும் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா ‘ என்ற புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

-விளம்பரம்-

மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவரின் அடுத்த படத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்தப் படத்தை பிரபு ராம் சி இயக்குகிறார்.

இதையும் படியுங்க : ஆள் அடையாளம் மாறிப்போன சிட்டிசன் பட நடிகை.! பாத்தா ஷாக் ஆவீங்க.! 

- Advertisement -

ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே இவர் ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்த ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது யாஷிகாவுடன் மிகவும் நெருக்கமான நட்பில் இருந்து வந்தார் ஐஸ்வர்யா.

இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றி வருவதும் சமூக வளைத்தளத்தில் மாறி மாறி அன்பை பகிர்ந்து வருவதுமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா 14 வயதில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement