முன் ஜன்னல் வைத்த ஆடையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா.! ச்சீசீ சொன்ன ரசிகர்கள்.!

0
23949
Aiswarya-Dutta
- Advertisement -

நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-
View this post on Instagram

❤️❤️ On camera- @arshad.media

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்த இவர், ரசிகர்கள் மனதில் முதல் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஆரியுடன் ஒரு படம், நடிகர் மஹத்துடன் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன் டா ‘ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : இப்போ போய் இவர எல்லாரும் நாமினேட் செய்றாங்க.! இதுக்கு அந்த மூட்ட கூடோன்லே இருந்திருக்கலாமே.! 

- Advertisement -

இப்படி படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி தன்னை பற்றிய புகைப்படங்களையும், அப்டேட்களையும் பதிவிட்டு வருவதை மட்டும் எப்போதும் மறப்பதில்லை.

-விளம்பரம்-

இந்நிலையில், அம்மணி சமீபத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிக்க தான் ஐஸ்வர்யா இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும் கூறுகின்றனர். இதனை கண்ட ரசிகர்கள் சீச்சீ என்று முகம் சுழித்துள்ளனர்.

Advertisement