ரவுடி பேபி ஆயிஷாவின் முன்னாள் காதலர் யார் தெரியுமா ? முதன் முறையாக அவர் அளித்த பேட்டி இதோ.

0
645
- Advertisement -

பிக் பாஸ் ஆயிஷாவின் முன்னாள் காதலர் தேவ டே வலித்திருக்கும் பெட்டி தற்போது சோசியல் மீடியாவில் படுவாருளாகி வருகிறது. . விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் சத்யா சீரியல் மூலம் பிரபலமான ஆயிஷாவும் ஒருவர்.

-விளம்பரம்-
ayesha

இந்நிலையில் ஆயிஷா அவர்கள் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியில் கூறி இருந்தது நான் டிக் டாக் செய்து கொண்டிருந்த சமயத்தில் எனக்கு நிறைய ஹீட்டர்ஸ்கள் இருந்தார்கள் அதற்கு காரணம் அப்போது நான் ஒருமுறை கட்டுப்பாட்டில் இருந்தேன் அவர் சொன்னதை மட்டும் செய்து கொண்டிருந்தேன் என்று கூறியிருந்தார். இப்படி ஆயிஷா குறிப்பிட்டது வேற யாரும் இல்லை அவருடைய முன்னாள் காதலர் தேர்வு தான் ஆயிஷாவை சீரியலில் தமிழ் சீரியலில் அறிமுகப்படுத்தி வைத்ததை உதவி இயக்குனர் தேவதானால் முதலில் காதலித்து வந்த இவர்கள் பிறகு பிரிந்து விட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் இது குறித்து தேவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார் அதில் அவர் ஆயிஷா டிக் டாக் செய்து கொண்டிருந்த மூன்று நான்கு வருடங்கள் என்னுடன் தான் இருந்தார் என் பெயரை குறிப்பிடுவதற்கு பயந்து தான் பயந்தோ அல்லது தவிர்க்க நினைத்தோ இப்படியே சொல்லி இருக்கிறார் அவர்களை சீரியலில் அறிமுகப்படுத்தியதே நான்தான் இது பலருக்கும் தெரியும் எங்கள் இரண்டு பேருக்குமே எந்த பிரச்சினையும் இல்லை நன்றாக தான் சென்று கொண்டிருக்கிறது இடையில் விஷ்ணு வரும்போது தான் எங்களுடைய பிரிவுக்கு பிரிவு உண்டானது.

இப்போதும் விஷ்ணு ஆயிஷாவுடன் இல்லை என்று கேள்விப்பட்டேன் இப்போ யோகேஷ் என்பவருடன் நட்பு பாராட்டிக் கொண்டு இருக்கிறார் ஆயிஷா பிக் பாஸ் வீட்டுக்குள் போற அன்னைக்கு கூட ஆயிஷாவை யோகேஷ் தான் வழி அனுப்பி வைத்தாராம் இந்த யோகேஷ் என்னுடைய தங்கையை காதலித்தவர். அந்த யோகேஷ் என்பவர் என்னுடைய தங்கையை காதலித்தவர் நானும் ஆயிஷாவும் பழகிக் கொண்டிருந்த காலத்தில் எங்க ரெண்டு பேர் கூட என்னுடைய தங்கையும் எனது தங்கை என்னுடைய தங்கையும் யோகேஷும்தான் காதலித்து இருந்தார்கள் ஆனால் இப்போது யோகேஷ் ஆயிஷா கூட இருக்கிறார்.

-விளம்பரம்-

யாரோ எப்படியோ இருந்து கொண்டு போகட்டும் ஆனால் முடிந்து போன விஷயங்களை சாடை மாடையாக பேசுவது நல்லது நல்லதில்லை என்னிடம் கூட ஆயிஷாவை பற்றி பேச நிறைய விஷயங்கள் இருக்கு. ஆனால், நான் வலியை போய் யார்கிட்டயாவது பேசுறேனோ அவங்க என்னை விட்டு விட்டு பிரிந்து போன சமயத்தில் அவர்களை மறக்க முடியாமல் வருத்தமாக இருந்தது. ஆறு மாத காலம் இமய மலைக்கு சென்று மன அமைதிக்காக போயிருந்தேன்.

இப்போது எல்லாம் சரியாகி விட்டது இப்ப நான் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன் தேவையில்லாமல் எதற்கு பேச எதுவும் பேசக்கூடாது டிக் டாக் பண்ணிட்டு பண்ணிக் கொண்டிருக்கும்போது அவங்க கூட இருந்தது நான் தான் டிவி ஏரியாவில் பலருக்கும் தெரியும் அதனால் இது குறித்து நானும் பதிலடி பேச வேண்டி இருக்கு என்று கூறியிருந்தார்.

Advertisement