பாலாஜியின் முதல் மனைவியின் மகன் பெயர் இதுதான்.! நித்யா வெளியிட்ட உண்மை

0
571
Nithya
- Advertisement -

பாலாஜி, விஜய் டிவியின் ஒரு செல்ல பிள்ளை என்றே கூறலாம். சினிமா வாய்ப்புகள் இல்லாத போதும் அவருக்கு பல ஆண்டுகளாக பக்க பலமாக இருந்து வருவது விஜய் டிவி தான். அந்த வகையில் பாலாஜி, நித்யாவிடம் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் நித்யாவையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வைத்தது.ஆரம்பத்தில் நித்யாவிடம் கடுமையாக நடந்து கொண்ட பாலாஜி, தற்போது அவரை மிகவும் மிஸ் செய்கிறார்.

-விளம்பரம்-

actor balaji

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்குபெற்ற பாலாஜிக்கு, நித்யாவிற்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சனைகளை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், சமீப காலமாக நித்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ நினைத்து வருகிறார் பாலாஜி. சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் பிக் பாஸ் வீட்டில் நித்யா அனுப்பிய கடிதத்தில் ‘நான் உங்களுடன் கடைசி வரை ஒரு தோழியாக, தோழியாக மட்டும் இருப்பேன்’ என்று குறிப்பிட்டிருந்ததை பார்த்து தேம்பி தேம்பி அழுதார் பாலாஜி.

ஆனால், சமீபத்தில் பாலாஜியுடன் சேர மறுப்பதற்கான தகவலை தெரிவித்திருந்த நித்யா பாலாஜிக்கு ஏற்கனவே முதல் மனைவி ஒருவர் இருக்கிறார்என்று திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அத்தோடு அவருக்கு ஒரு மகன் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அவருடைய பெயர் தருண் என்று நித்யாவே தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

Poshika

அதே போல பாலாஜி பிக் பாஸ் வீட்டில் என்னையும் எனது மகள் போஷிகாவை மட்டும் மிஸ் செய்து வருவதாக அடிக்கடி எங்கள் பெயரை மட்டும் கூறி அனுதாபத்தை பெற்று வருகிறார். ஏன் அவரது முதல் மனைவிக்கு பிறந்த மகன், அவரது பிள்ளை இல்லையா? அவருடைய முதல் மனைவி மற்றும் மகனுக்கும் ஆசைகள் இருக்காதா. இதுவரை அவரது முதல் மகன் தருண் பற்றி ஏன் பேசவில்லை என்று நித்யா கூறியிருந்தார்.

Advertisement