விஜய் 63 யில் நடிக்கும் பிக் பாஸ் நடிகர்.! வெளியான புதிய தகவல்.!

0
1338
Vijay 63
- Advertisement -

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாகக்கொண்டு உருவாகும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். தவிர, கதிர், டேனியல் பாலாஜி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-
விஜய்

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக ஒரு பெரிய பிரபலம் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அந்த கேரக்டரில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் தாடி பாலாஜியும் இருக்கிறாராம்.

- Advertisement -

இந்த படம் குறித்து பேசிய பாலாஜி, இந்த வாய்ப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தான் வாங்கி கொடுத்தார்.விஜய்யுடன் நான் படங்களில் நடித்துள்ளேன். கடைசியாக சச்சின் படத்தின் விஜய்யுடன் நான்நடித்தேன். தற்போது தளபதி63 படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது அதில் நடித்து முடித்துவிட்டேன், டப்பிங் மட்டும் பேச வேண்டியுள்ளது.

Related image

மேலும், விஜய் எனக்கு பல உதவிகள் செய்துள்ளார் .சர்கார் பிரச்சனை சமயத்தில் அவர் எவ்வளவு மன உளைச்சலில் இருந்திருப்பார். அவருக்கு எல்லா சமயத்திலும் அனைவரின் ஆசியும் உள்ளது. தளபதிக்கு நான் நன்றியுள்ள நாயாக நான் எப்போதும் இருப்பேன் என்று கூறியுள்ளார் பாலாஜி.

-விளம்பரம்-
Advertisement