Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.02.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்ன பத்தி தப்பா பேசினா, என் பொண்ண திட்ன வீடியோவை வெளியிடுவேன் - தன் மகளுடன் இணைந்து பாலாஜி மனைவி எச்சரிக்கை.

A
எழுதியவர்Arun3 பிப்ரவரி, 2022 அன்று 04:47 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கடந்த சில வருடமாகவே சோசியல் மீடியாவில் தாடி பாலாஜியின் குடும்ப பிரச்சனை தலை விரித்து ஆடி கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தற்போது நித்யா, பாலாஜியை கண்டித்து வீடியோ ஒன்று போட்டு இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவரின் குடும்ப பிரச்சனை ஊருக்கே தெரிந்தது. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். தாடி பாலாஜியும், நித்யாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனம் ஆடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சினை வெளிவந்தது. பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட்டு என இவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியுலகத்தில் வந்துகொண்டிருந்தது.

என்ன பத்தி தப்பா பேசினா, என் பொண்ண திட்ன வீடியோவை வெளியிடுவேன் - தன் மகளுடன் இணைந்து பாலாஜி மனைவி எச்சரிக்கை.

அதோடு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தான் தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். பிக் பாஸ் சீசன் இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். தற்போது நித்யா மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்.

நித்யா செய்த வேலைகள்:

ஆனால், அதற்கு முன் நித்யா ஐடி துறையில் ஒரு பெரிய கம்பெனியில் பணிபுரிந்தவர். அதற்கு பிறகு ஒரு பிரபலமான மருத்துவமனையில் எச்.ஆர்.அதிகாரியாக இருந்தவர். பாலாஜியை கல்யாணம் செய்த பிறகு தான் நித்யா வேலையிலிருந்து விலகி விட்டார். மேலும், நித்யா கணவரை விட்டு பிரிந்தாலும் தன்னுடைய சொந்தக் காலில் நின்று தன் குழந்தையை காப்பாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாலும் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை வெடித்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு பாலாஜி மீது நித்யா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

என்ன பத்தி தப்பா பேசினா, என் பொண்ண திட்ன வீடியோவை வெளியிடுவேன் - தன் மகளுடன் இணைந்து பாலாஜி மனைவி எச்சரிக்கை.

பாலாஜி மீது புகார் கொடுத்த நித்யா:

அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் திட்டியதோடு வீட்டிற்கு வந்து கண்ணாடியை உடைத்தாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்தார் பாலாஜி. இப்படி இவர்களுடைய குடும்ப பிரச்சனை எப்போது முடியும் என்று தெரியவில்லை. தற்போது தாடி பாலாஜி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பாலாஜி தன் இமேஜை டேமேஜ் செய்கிறார் என நித்யா புகார் கூறியிருக்கிறார். இதுகுறித்து நித்யா கூறி இருப்பது, பாலாஜி என்னுடைய கேரக்டரை ரொம்ப அசிங்க படுத்தி கொண்டிருக்கிறார்.

என்ன பத்தி தப்பா பேசினா, என் பொண்ண திட்ன வீடியோவை வெளியிடுவேன் - தன் மகளுடன் இணைந்து பாலாஜி மனைவி எச்சரிக்கை.

பாலாஜி மனைவி நித்யா கூறியது:

அவரை பற்றி பேசவேண்டிய கட்டாயம் இருக்கு. இனிமேலும் என்னை பற்றி ரொம்ப ரொம்ப தப்பா பேசினால் நான் கண்டிப்பாக அவர் என்னை அசிங்க அசிங்கமாக திட்டிய வாய்ஸ் மெசேஜை வெளியிடுவேன். என்னுடைய மகள் போஷிகாவை அவர் மிகவும் அசிங்கமாக திட்டி இருக்கிறார் .அந்த ஆடியோ என்னிடம் இருக்கிறது. பாலாஜி குடிச்சிட்டு அவருடைய டிரைவரை வைத்து என்னை போனில் அசிங்கமாக திட்ட வைத்து அவர் அருகில் இருந்து கொண்டே சிரித்து மகிழ்ந்த ஆடியோவும் என்னிடம் இருக்கிறது. இனிமேலும் அவர் இப்படி பேசினால் நான் யூ-டியூபில் ஒவ்வொன்றாக வெளியிடுவேன். இதை நான் viewers பெறுவதற்காக செய்கிறேன் என நீங்கள் நினைக்கலாம். அப்படி எல்லாம் இல்லை.

https://twitter.com/chettyrajubhai/status/1489180489034338305?t=w18li2tZwgb6QVCpVuxFqQ&s=08

பாலாஜி மகள் போஷிகா பேசியிருப்பது:

என் இமேஜை டேமேஜ் செய்தால் நான் கண்டிப்பாக விட மாட்டேன். என்னை வைல்டு கார்டு எண்ட்ரியாகி அனுப்பினால் கூட அவரை வெச்சி செஞ்சிடுவேன். மகளை பிரிந்து இருக்கிறேன் என அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை வைத்து அவர் கோர்ட்டில் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என பார்க்கிறார் என்று கூறி இருந்தார். இவரை தொடர்ந்து மகள் போஷிகா பேசியிருப்பது, அப்பா நீங்க மீடியாவுக்கு ஆக மட்டும் இப்படி பண்ணாதிங்க. எனது எது நல்லது எது கெட்டது எனக்கு தெரியும். அந்த அளவிற்கு எனக்கு மெச்சூரிட்டி வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி இவர்கள் இருவரும் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#Thaadi Balaji Wife#பிக் பாஸ் அல்டிமேட்#தாடி பாலாஜி மகள்#தாடி பாலாஜி#Thaadi Balaji
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement