அந்தரத்தில் தொங்கியபடியே முத்தம் பரிமாறிய பிக் பாஸ் பிரபலம் – புகைப்படம் உள்ளே

0
1757
kamal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் இன்றைய நிலையில் மிகப் பெரிய பிரபலங்களாகி விட்டனர். அதில் கணேஷ் வெங்கட்ராமன் மட்டும் என்ன விதி விலக்கா. அவர் தன் மனைவியின் மீது வைத்துள்ள அளப்பரிய அன்பை நாம் பிக் பாஸ் நிகழ்ச்சியின்போதே பார்த்தோம்.

nisha ganesh kissஇந்த நிலையில் அவர் தன் மனைவியோடு நியூசிலாந்து சென்றபோது அந்தரத்தில் தொங்கியபடி ஒருவருக்கொருவர் முத்தும் கொடுத்துக்கொண்ட ஒரு புகைப் படத்தை எடுத்துள்ளனர். அந்த புகை படத்தை தற்போது அவரது மனைவி நிஷா வெளியிட அது இன்டர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement