சமீப காலமாக சினிமா நடிகைகள் துவங்கி சீரியல் நடிகைகள் வரை பலரும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருவது சாதாரண ஒரு விஷயமாக மாறி விட்டது. அதிலும் சினிமாவை பொறுத்த வரை ஹீரோக்கள் என்றால் சிக்ஸ் பேக் ஹீரோயின்கள் என்றால் ஸ்லிம் லுக் இது தான் தற்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஆனால், தமிழில் பப்லியான தோற்றம் கொண்ட நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் சட்டென்று இடம்பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான 'யாதுமாகி' என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிருஷ்டியும் ஒருவர். நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.
https://www.instagram.com/p/CGHSUPsHjKR/
2011ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தின் மூலமும் பிரபலமானார். அதன் பின்னர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளியான மெகா திரைப்படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தது.
அந்த பாடல்கள் இவரது ரியாக்ஷனை கண்டு பலரும் இவரது வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக கூட வைத்திருந்தனர். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வர முடியாமல் இருந்தாலும் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் . இறுதியாக சேரன் நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை ஸ்ருஷ்டி, மேலாடை இல்லாமல் நடித்தது பலரையும் ஷாக்காக்கியது.
https://www.instagram.com/p/CGcEoOgn48o/
படங்களில் இதுவரை கவர்ச்சியான வேடங்களில் நடிக்காத ஸ்ருஷ்டி சமீப காலமாகவே கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர், சட்டை பட்டனை போடாமல் உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கிளாமர் கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதே போல அந்த போட்டோ ஷூட்டின் வீடீயோவையும் பகிர்ந்துள்ளார்.





