40 வயதிலும் எல்லை மீறிய கிளாமர் – வெறும் ஓவர் கோட் மட்டும் அணிந்து நடிகை விமலா ராமன் கொடுத்த போஸ்.

0
971
vimala-raman
- Advertisement -

தமிழ் சினிமாவில் 40 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக இருக்கும் நடிகைகள் பல பேர் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை விமலா ராமனும் ஒருவர். கடந்த 2004 ஆம் ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் ‘பொய்’ என்ற தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை விமலா ராமன்.அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘ராமன் தேடிய சீதை‘ என்ற படத்தில் சேரன் ஜோடியாக நடித்திருந்தார். 

-விளம்பரம்-

தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மம்முட்டி, மோகன் லால், திலீப் போன்ற பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார் விமலா ராமன். தமிழ் சினிமாவை விட இவர் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலம் தான்.

- Advertisement -

தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார். படங்களில் குடும்பபாங்காக நடித்தாலும் சமூக வளைத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம்ஆஸ்திரேலியாவில் தான். மேலும், 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு பரிசையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் இறுதியாகசுந்தர் சியின் இருட்டு படத்தில் நடித்து இருந்தார். அதே போல மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு ஒப்பம் என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த மலையாள சினிமாவிலும் காண முடியவில்லை. இருப்பினும் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் சமீபத்தில் உள்ளாடை அணியாமல் படு கிளாமர் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement