தலைவரான பின் சாண்டியிடம் வாக்குவாதம் செய்த லாஸ்லியா.! சாண்டியை குறை சொல்லும் கவின்.!

0
2512
sandy-losliya
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரத்திற்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில் தற்போது தான் ரகசியா அறையயேை பயன்படுத்தியுள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டதாக அறிவிக்கப்பட்ட சேரன் அதன் பின்னர் ரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார்.

-விளம்பரம்-

மேலும், என்றும் இல்லா திருநாளாக லாஸ்லியா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரம் எலிமினேஷன் அதற்கான நாமினேஷன் நடைபெற்றது இந்தவார நாமினேஷனில் கவின், ஷெரின், வனிதா, தர்ஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

கடந்த இரண்டு வரமாக தப்பித்து வந்த வனிதா இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதால் அவர் இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் ஆவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஆனால், கடந்த சில தினங்களாக ஷெரினும் கொஞ்சம் பெயரை டேமேஜ் செய்து கொண்டுவருவதால் அவர் வெளியேறவும் வாய்ப்புகள் இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement