என்னடா உங்க ஜிமிக்கி கம்மல் ஷெரிலு ! நம்ம ஜூலி ஜிமிக்கி கம்மல் பாருங்க – புகைப்படம் உள்ளே !

0
3913
- Advertisement -

சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஸ்கூல் ஆஃப் காமெர்ஸ் கல்லூரியில் பணிபுரியும் ஷெரில் என்ற பெண் மற்றும் அவருடைய குழு ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற மலையாளப் பாடலுக்கு ஆடிய வீடியோ உலகம் முழுவது வைரலானது. பின்னர் அந்த வீடியோவில் இருந்து இரு பெண்களும் ஃபேம்ஸ் ஆனார்கள்.

-விளம்பரம்-

இதே பாடலுக்கு பலரும் டான்ஸ் ஆடி வீடியோவாக பதிவேற்றி பலரும் அதன் மூலம் அதே போன்று பிரபலம் தேடினர். தற்போது அதே போல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஜூலி ஜிமிக்கி கம்மலுட்ன ஒரு புகையபடத்தை பதிவேற்றியுள்ளனர்.

- Advertisement -

இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டின்சன்கள், ஷெரில் மாதிரி முயற்சிக்காதே என விமர்சனம் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement