இறுதி போட்டிக்கு யார் செல்ல வேண்டும் என்று தேர்ந்தெடுத்த போட்டியாளர்கள்.! முழு லிஸ்ட் இதோ.!

0
12542
bigg-boss
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. ஆனால் ,இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கடுமையானடாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும் நிலையில் யார் வெற்றி பெறப் போவது என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.

-விளம்பரம்-

சேரன்:

- Advertisement -

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் போட்டியாளர்களுக்கு சவாலான டாஸ்க்கும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே அதாவது இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டாஸ்க் இந்த வாரம் துவங்கபட்டிருப்பது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் தெரியவந்துள்ளது.

இதையும் பாருங்க : திருடனை திறமைசாலியாகவும், போராளியை புறம்போக்காகவும் காட்டுவர் பிக் பாஸ்.! வெளியேறிய போட்டியாளர் விளாசல்.!

இந்த வாரம் முழுக்க போட்டியாளர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வரும். இந்த வாரத்தின் இறுதியில் யார் முதல் இடத்தை பிடிக்கிறார்களோ அவர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள். மேலும், இன்று வெளியான முதல் ப்ரோமவில், போட்டியாளர்கள் அனைவரும் யார் இறுதி போட்டிக்கு செல்வார்கள் என்று போட்டியாளர்களை வரிசை படுத்தினர் .

-விளம்பரம்-

சாண்டி :

முகென்:

தர்ஷன் :

லாஸ்லியா:

ஷெரின் :

கவின் :

அந்த வகையில் லாஸ்லியா முதல் இடத்தை தர்ஷனுக்கு, இரண்டாம் இடத்தை கவினுக்கும், மூன்றாம் இடத்தை சேரனுக்கும் கொடுத்துள்ளார். மேலும், இறுதி இடத்தில் வைத்துள்ளார். இதில் இருந்தே தற்போதும் சேரனை விட லாஸ்லியா கவின் மீது தான் அதிக அன்பை வைத்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், மற்ற போட்டியாளர்கள் யாரை தேர்வு செய்தனர் என்ற விவரமும் ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.

இதையும் பாருங்க : இறப்பு குறித்து செய்திகள் கூட வரவில்லை.! பிரபல நடிகை சுஜாதாவின் பரிதாபம்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement