அப்போதே மமதி ஆடை பற்றி தவறாக பேசிய டேனி..! இப்படியா பேசினார்..!

0
270
Danie
Danie

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய மமதியை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை.நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறி சில வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது இவரை பற்றி டேனி புறம் பேசியுள்ளார்.

Mamathi-and-Mumtaj-in-Bigg-Boss-House

சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான நைட் மசாலா வீடியோ ஒன்றில் மும்தாஜ், யாஷிகா, சென்ராயன், டேனி ஆகியோர் படுக்கை அறையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மும்தாஜ், மமதியை பற்றி பேசுகையில் ‘மமதி இரவில் எந்த வாட்டத்தில் படுக்கிறாரோ, அதே வாட்டத்தில் சற்றும் அசையாமல் தூங்குவார். பின்னர் காலையிலும் அதே வாட்டத்தில் தான் இருப்பார்,என்று கூறுகிறார்.

இதற்க்கு டேனியல் ‘ஒழுங்கா டிரஸ் போட்ட பரவி படுக்கலாம் ‘ என்று கூறுகிறார். டேனிஇப்படி கூறியதற்கு காரணம், மமதி பிக் பாஸ் வீட்டில் அரை குறை ஆடைகளை அணிந்து திரிந்ததை சுட்டி காட்டி தான் அவ்வாறு கூறியுள்ளார் என்பது தெளிவாகவே விளங்கியது. பிக் பாஸ் வீட்டில் மமதி இருந்த போது அவர் செய்து வந்த சில நடவடிக்கைகள் சக போட்டியாளர்களை எரிச்சலூட்டி வந்தது.

மமதி இருந்த போது பிக் பாஸ் வீட்டில் பிக் உள்ள ஆண்கள் எஜமானர்கலாகவும், பெண்கள் பணிப்பெண்ணாக இருப்பது போன்ற ஒரு டாஸ்க் இருந்தது. அப்போது மமதி ஆண் போட்டியாளர்களிடம் நான் ஒரு சில வேலைகளை எல்லாம் செய்யமாட்டேன், ஏனென்றால் நான் தமிழ் பெண் என்று கூறியிருந்தார்.ஆனால்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் மமதி மிகவும் குட்டையான ஆடைகளை அணிந்து கொண்டு அணைத்து ஆண் போட்டியாளர்கள் முன்பும் தெரிந்து கொண்டிருந்தார்.

Daniel-in-Bigg-Boss

இதனை பார்த்த தாடி பாலாஜி “இதெல்லாம் தமிழ் பெண்ணா” என்று கிண்டல் செய்திருந்தார். ஆனால், மமதி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இத்தனை வாரங்களுக்கு பின்னர் அவரை பற்றி டேனி புறம் பேசியுள்ளார். ஏற்கனவே டேனி யாஷிகாவுடனும், ஐஸ்வர்யாவுடனும் சேர்ந்து கொண்டு செய்து வரும் சில செயல்களால் ரசிகர்கள் டேனி மீது கொஞ்சம் எரிச்சலில் இருந்து வந்த நிலையில் தற்போது மமதியை பற்றி டேனி புறம் பேசியுள்ளது ரசிகர்களுக்கு டேனி மீது சற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.