Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் "Eliminate" ஆகும் போட்டியாளர் இவரா..? கசிந்த தகவல்.!

A
எழுதியவர்Ajju1 செப்டம்பர், 2018 அன்று 12:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ஆகும் நபரின் பெயர் நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் என்று மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த டாஸ்கில் மோசமாக விளையாடினார்கள் என்று பாலாஜி, டேனி, ஜனனனி ஆகியோர் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். Daniel-in-Bigg-Boss இதில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று மக்கள் ஏற்கனவே தீர்மானித்திருப்பார்கள். அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து டேனி வெளியேற்ற பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாரம் நடைபெற்ற வாக்களிப்பில் பாலாஜி மற்றும் ஜனனனியை விட டேனிக்கும் தான் மிகவும் கம்மியான வாக்குகள் பதிவாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய போது டேனி மீது மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே நாளிலிருந்தே டேனி, ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிற்கு தான் எப்போதும் ஆதரவாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் என்ன தவறு செய்தலும் டேனி கண்டுகொள்ளாமல் தான் இருந்தார். இது டேனி மீது ரசிகர்களுக்கு எரிச்சல் ஏற்பட ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தது. Daniel ஆனால்,ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்த மஹத் வெளியேறியதும் சற்று உஷாரான டேனி அதன் பின்னர் இருவரையும் தவிர்க்க தொடங்கினார். இப்போது அவர்களுக்கு எதிராக இருக்கும் மும்தாஜ் பக்கம் சென்று விட்டார். இதுபோன்ற செயல்களால் டேனி மீது போட்டியாளர்களும் சரி, ரசிகர்களும் சரி டேனி மீது வெறுப்படைந்தனர். daniel இந்த காரணத்தால் தான் டேனி இந்த வாரம் ரசிகர்களால் காப்பாற்றபடாமல் போய் விட்டார். அதே போல மஹத் வெளியேறிய போது கூட ஏவிக்ஷனில் இருந்த டேனிக்கு தான் மஹத்திற்கு அடுத்தபடியாக கம்மியான வாக்குகள் பதிவாகி இருந்தது. ஒருவேளை கடந்த வாரம் மஹத் ஏவிக்ஷனில் இல்லாமல் இருந்திருந்தால் டேனி கடந்த வாரமே வெளியேறி இருப்பார்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#ஜனனி#டேனி#பாலாஜி#Daniel Annie Pope#balaji#bigg boss#janani
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement