யார் யாரை நாமினேட் செய்தார்கள்.! இது தான் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.!

0
5503
Bigg-Boss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர்.

-விளம்பரம்-

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் லாஸ்லியா, மதுமிதாவை நாமினேட் செய்துள்ளார். அதே போல இரண்டாவது ப்ரோமோவில் சாக்க்ஷி, கவினை நாமினேட் செய்துள்ளது தெரியவந்தது. இதனால் கவின், சாக்க்ஷி மீது கொஞ்சம் கோபமும் கொண்டார் என்பதை அந்த ப்ரோமோவில் பார்த்தோம்.

இதையும் பாருங்க : வெளியே வந்த அடுத்த நாளே சால்சா டான்சருடன் இப்படி ஒரு போஸ்.! மீராவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

- Advertisement -

அதே போல இன்றைய நிகழ்ச்சியில் ஓபன் நாமினேஷன் என்பதால் பலரும் கொஞ்சம் சங்கடமாகவே உணர்ந்தனர். அதிலும் சாக்க்ஷி கவினை நாமினேட் செய்ததால் லாஸ்லியா சாக்க்ஷியை நாமினேட் செய்தது தான் மேலும் ஒரு வியப்க பாக இருந்தது.

யார் யாரை நாமினேட் செய்த்தனர்

-விளம்பரம்-
  • சாக்க்ஷி – கவின் மற்றும் சரவணன்
  • மதுமிதா – கவின் மற்றும் சாக்க்ஷி
  • ஷெரின் – கவின் மற்றும் லாஸ்லியா
  • லாஸ்லியா – மதுமிதா மற்றும் சாக்க்ஷி
  • ரேஷ்மா – சேரன் மற்றும் கவின்
  • கவின் – ரேஷ்மா மற்றும் மதுமிதா
  • சேரன் – கவின் மற்றும் ரேஷ்மா
  • சாண்டி – மதுமிதா மற்றும் அபிராமி
  • முகென் – ரேஷ்மா மற்றும் மதுமிதா
  • அபிராமி – மதுமிதா மற்றும் கவின்
  • சரவணன் – சாக்க்ஷி மற்றும் அபிராமி
  • தர்ஷன் – மதுமிதா மற்றும் ரேஷ்மா

இறுதியாக கவினை- 6 பேரும், மதுமிதாவை 5 பேரும், ரேஷிமாவை 4 பேரும் சாக்க்ஷியை 3 பேரும், அபிராமியை 2 பெரும் நாமினேட் செய்துள்ளனர். எனவே, இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சாக்க்ஷி, கவின், அபிராமி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்னர்

Advertisement