வனிதாவை புதிய பட்டப் பெயர் வைத்து அழைத்த கஸ்தூரி.! மன்னிப்பு கேட்க சொல்லும் வனிதா.!

0
10271
Kasturi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலைக்கு முயன்றது, வனிதா மீண்டும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளது என்று பல்வேறு எதிர்பாராத விஷயங்கள் நடந்து வருகிறது.

-விளம்பரம்-

இது ஒரு புறம் இருக்க நேற்று (ஆகஸ்ட் 19) வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் பிராசஸ் துவங்க இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் பதிவிக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஷெரீனை தலைவராக மற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதையும் பாருங்க : அனல் பறக்கும் முதல் நாள் ஓட்டிங்.! முதல் இடத்தில் சாண்டியா ? தர்ஷனா? 

- Advertisement -

இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் இதுவரை எந்த வாரமும் நாமினேஷனில் இடம்பெறாத சாண்டி முதன் முறையாக இடம்பெற்றுள்ளார். அவர் எப்படியும் காப்பாற்றபட்டுவிடுவார் என்பது ஒரு புறம் இருந்தாலும். சாண்டி நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதால் மற்ற போட்டியாளர்களுக்கு வாக்குகளை போராடி தான் பெற வேண்டும்.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது . அதில் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களாக மாறியுள்ளனர். இந்த டாஸ்கில் ஆசிரியராக இருக்கும் கஸ்தூரியை சாண்டி ஆயா என்று பங்கமாக கலாய்த்துள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement