இரண்டாவது ப்ரோமோவில் கவினிடம் சண்டை போட்ட தர்ஷன்.! உண்மையில் தவறு இவருடையது பாருங்க.!

0
27668
tharshan-kavin

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. ஆனால் ,இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கடுமையானடாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும் நிலையில் யார் வெற்றி பெறப் போவது என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் போட்டியாளர்களுக்கு சவாலான டாஸ்க்கும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே அதாவது இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க் இந்த வாரம் முழுவதும் நடைபெற இருக்கிறது. இந்த வாரத்தின் இறுதியில் அதிக மதிப்பெண்களை பெரும் போட்டியாளருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்படும்.

- Advertisement -

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் பினாலே டாஸ்கில் தர்ஷன் தான் முன்னிலையில் இருக்கிறார். இந்த நிலையில் இன்று ஒளிபரப்பான இரண்டாவது ப்ரோமோவில் தர்ஷன் மற்றும் கவின் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்ட்து. கவின், தன்னை ஓட விடாமல் தன் பையை புடித்துவிட்டார் என்று தர்ஷன் மிகவும் கோபமடைந்தார்.

மேலும், கவினை சொன்னதால் லாஸ்லியாவும் கவினுக்கு ஆதரவாக பேசினார். இந்த நிலையில் இந்த விஷயத்தில் தவறு செய்த்து யார் என்று சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தர்ஷன் சொன்னது போல கவின் தான் தர்ஷனை ஓட விடாமல் தொடுத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது என்றும் கூறிவருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement