அபிராமியை நாற்காலியை தூக்கி அடிக்க சென்ற முகென்.! வனிதா டார்கெட் நிறைவேறியது.!

0
34494
mugen

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 நாட்கள் கடந்துவிட்டது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் 7 ஹவுஸ்மேட்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பிக் பாஸ் வீடு ஹோட்டலாக மாறியுள்ளது இதில் சிறப்பு விருந்தினராக வனிதா மீண்டும் பிக் பாஸ்சிற்கு வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

மேலும், நேற்று நடந்த நாமினேஷனில் அபி, கவின், மது, லொஸ்லியா மற்றும் முகேன் இடம்பெற்றுள்ளார். இதில் முகேன் 5 ஓட்டுகள் பெற்று முதல் முறையாக இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நேற்றய நிகழ்ச்சியில் வனிதா அனைத்து போட்டியாளர்களையும் வெச்சி செய்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் வனிதா அபிராமிக்கு அறிவுரை கொடுத்தார். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், முகென் மற்றும் அபி இருவருக்கும் சண்டை முற்றிப்போக அபிராமியை நாற்காலியை தூக்கி அடிக்க செல்கிறார் முகென்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement