மீட்டிங் போட சொன்னது யார் ? பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் குறும்படம்.!

0
3431
kamal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்ற பிறகு மிகவும் போராகவே போய் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக கவின், சாக்க்ஷி, லாஸ்லியா ஆகிய மூவருக்கு நடந்த முக்கோண காதலை தான் திருப்பி திருப்பி காண்பித்து வருவது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் கூட கவின், லாஸ்லியா, சாக்க்ஷி ஆகிய மூவரின் பஞ்சாயத்தை தான் காண்பித்து கொண்டிருந்தனர். அதிலும் ஒவ்வொரு முறையும் கவின், லாஸ்லியா, சாக்க்ஷி ஆகியோரை காண்பிக்கும் போது போடப்படும் சினிமா bgm தான் ரசிகர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

இதையும் பாருங்க : இந்த சீசனின் முதல் குறும்படமே சாக்க்ஷிக்கு தான்.! வசமாக மாட்டிய சாக்க்ஷி.! 

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் அரங்கேறியது. ஆனால், இதுவரை எந்த ஒரு குறும்படமும் வராதது ரசிகர்களுக்கு மிகப் பெரிய குறை இருந்து கொண்டே வருகிறது. ஆனால், மூன்று வாரங்கள் ஆன நிலையில் தற்போது பிக் பாஸில் முதல் குறும்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. அதுவும் நாம் முன்பே குறிப்பிட்டது போல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து போல சாக்க்ஷியின் குறும்படம் தான் அது. 

மேலும், இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ்திங்கள் கிழமை (ஜூலை 15) துவங்கியது. அதில் அபிராமி, சேரன், மீரா மிதுன், மோகன் வைத்யா, சரவணன் ஆகியோர் இந்த வார எலிமினிஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்திற்கான ஓட்டிங் பிராஸஸ்சும் துவங்கிவிட்டது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement