நீண்ட வருடங்களுக்கும் பின் கர்ப்பமாக இருக்கும் நிஷா.!கியூட் வீடியோ வெளியிட்ட கணேஷ்.!

By Rajkumar · 4/5/2019

விஜய் டிவியில் 'நெஞ்சம் மரப்பதில்லை' என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா.மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.

https://twitter.com/talk2ganesh/status/1123841559055798272

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நெஞ்சம் மறப்பதில்லை ' தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகினார். நிஷாவிற்கு திருமனாகி பல ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் நிஷா.

சமீபத்தில் நிஷாவிற்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தார் கணேஷ்.இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் தனது மனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கணேஷ்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full