நீண்ட வருடங்களுக்கும் பின் கர்ப்பமாக இருக்கும் நிஷா.!கியூட் வீடியோ வெளியிட்ட கணேஷ்.!

0
606
ganesh
- Advertisement -

விஜய் டிவியில் ‘நெஞ்சம் மரப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா.மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.

-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை ‘ தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகினார். நிஷாவிற்கு திருமனாகி பல ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் நிஷா.

- Advertisement -

சமீபத்தில் நிஷாவிற்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தார் கணேஷ்.இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் தனது மனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கணேஷ்.

Advertisement