இந்தி படிக்க சொன்ன காயத்ரி.! பங்கமாக கலாய்த்த காஜல்.! செருப்படி பதில்.!

0
1034
kajal
- Advertisement -

கடந்த சில காலமாக சமூக வலைதளத்தில் பல மீம்களும் ட்ரெண்டாகி வருகிறது. அதுவும் மோடி பதவி ஏற்ற நிகழ்வை ட்விட்டரில் ட்ரெண்ட்டாக விட கூடாது என்பதற்கு பல மீம்களை உருவாக்கி வருகின்றனர் என்று பா ஜ காவினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-
https://twitter.com/gayathriraguram/status/1136133770598207488

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் #Prayfornesamani என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்தது. மோடி பதவியேத்த போதும் இந்த ஹேஷ் டேக் தான் முதல் இடத்தில் இருந்தது. இந்த நிலையில் #TNAgainstHindiImposition, ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது.

- Advertisement -

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றமும் ஹிந்தி படிப்பது கட்டாயமில்லை என்ற தீர்ப்பை வழங்கியது. இருப்பினும் பா ஜ க விசுவாசிகள் பலரும் ஹிந்தி படிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் பா ஜ க வின் தீவிர தொண்டரும் நடிகையுமான காயத்ரி ஹிந்தி எதிர்ப்பு குறித்து ட்வீட் செய்திருந்தார்.

https://twitter.com/gayathriraguram/status/1136133770598207488

அதில் , ‘வேறு ஒரு மொழியை கற்பது என்ன தவறு, கூடுதலாக ஹிந்தி படிப்பது நல்லது தானே ‘ என்று பதிவிட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள காஜல் பசுபதி, ‘வட இந்தியாவில் யாரும் தமிழில் பேசுவது இல்லை அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது, அதை யாரும் கேள்வி கேட்டபோது இல்லை.அப்படி இருக்க நாங்கள் மட்டும் நாங்கள் மட்டும் ஏன் தமிழ் கற்க வேண்டும்’ என்று பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement