அமெரிக்காவில் இருந்த போது ரஜினியை நேரில் சந்தித்துள்ள பிரபல பிக் பாஸ் நடிகையின் அம்மா (இவங்க பொண்ணு பயங்கர BJP காரராச்சே)

0
2120
rajini
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். மேலும், சினிமா திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகளும், படைப்புகளும் எண்ணிலடங்காதவை.அதே போல கர்நாடகாவில் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த சிவாஜீராவ் காயகவாட் இன்று இந்தியாவை திரும்பி பார்க்கவைக்கும் ஒரு மாபெரும் நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது 70 வயது ஆகும் ரஜினிக்கு கடந்த சில காலமாக உடல் நிலை அடிக்கடி சரியில்லாமல் போய்விடுகிறது.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினிக்கு திடீர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதேபோல ரஜினிக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கூட நடந்து இருக்கிறது. இதனாலேயே ரஜினி அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருகிறார்.

- Advertisement -

நடிகர் ரஜினி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு சென்றார் ரஜினி அங்கு சிகிச்சையில் இருந்தபோதே பல்வேறு நபர்களை நேரில் சந்தித்த ரஜினி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

Image
காயத்ரி ரகுராம் சகோதரியுடன் ரஜினி

இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகையும் பாஜ கட்சியை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் என் அம்மாவை நடிகர் ரஜினி அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்திருக்கிறார் அந்த புகைப்படத்தை காயத்ரி ரகுராம் என் தாயார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் மேலும் காயத்ரி ரகுராம் தந்தையுடனும் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement