கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர் கவின், அனுதாபத்திற்கு நடிப்பவர் சேரன்.! யார் சொன்னது பாருங்க.!

0
6146
Cheran
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 86 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும். இந்த நிலையில்கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற்றது . மேலும் இன்னும் ஏழு போட்டியாளர்களில் இருக்கும் நிலையில் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் நாமினேஷனில் இடம்பெற மாட்டார். எனவே மீதமுள்ள ஆறு பேரில் யார் நாமினேட் ஆவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

இதையும் பாருங்க : சாண்டி- காஜலுக்கு இரண்டு குழந்தை இருக்கிறதா ? அவரிடம் நான் பல முறை சொன்னேன் என்று புலம்பிய காஜல்.!

- Advertisement -

இந்த நிலையில் இந்த வாரத்தின் நாமினேஷன் நேற்று நடைபெற்று முடிந்தது. அதில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் துவங்கப்பட்டது.

நேற்று நடந்து முடிந்த டாஸ்கில் முதல் இடத்தில் தர்ஷனும் அவரை தொடர்ந்து சாண்டி, சேரன், முகென், ஷெரின், லாஸ்லியா, கவின் ஆகியோர் இருந்து வருகின்றனர். மேலும், இந்த டாஸ்க் இந்த வாரம் முழுக்க நடைபெற இருக்கிறது. மேலும், தற்போது வெளியாகியுள்ளார் ப்ரோமோவில் தர்ஷன் மற்ற போட்டியாளர்ககு சில பெயர்களை டெடிகேட் செய்கிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement