இன்று பிக் பாஸ் வீட்டில் ஓவியா மற்றும் பரணி !

0
1730
bigg-boss-finalae
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி நாளை தொட்டுவிட்டது. பல சண்டைகள், சுவாரசியங்கள், சென்டிமென்ட்ஸ் கடந்து வந்துவிட்டது பிக் பாஸ்.

bigg bossபிக் பாஸ் மூலம் சிலர் உச்சி புகழை தொட்டுவிட்டனர், பலர் அகல பாதாளத்தில் தள்ளப்பட்டனர்.

இறுதி நாளான இன்று பலரது மனதை கொள்ளைகொண்ட ஓவியா மற்றும் பரணி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

- Advertisement -

Oviyaஓவியாவை பிக் பாஸ் வீட்டில் பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் அல்லது சினேகன் ஆக தான் இருக்க கூடும் என்பது எங்களது கணிப்பு. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement