படத்தில் கூட இவ்வளவு கிளாமர் இல்லையே. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட நடிகையின் போஸை பாருங்க.

0
66058
shilpa
- Advertisement -

இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த காளி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ஷில்பா மஞ்சுநாத், யோகி பாபு, அஞ்சலி, நாசர், சுனைன்னா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்திருந்தார். இந்த படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா அவர்கள் தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

-விளம்பரம்-

இவர் இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். மேலும், இவர் இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு மிஸ் கர்நாடகா என்ற விருதினை வென்றிருந்தார். காளி படத்தை தொடர்ந்து இவர் ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

- Advertisement -

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்டது. இந்தப் படத்திற்கு சாம்.சி எஸ் இசையமைத்துள்ளார். பலரும் இதை பார்த்து காளி படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத்தா ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்து இருக்கிறார் என்பது பலரும் அறியாத ஒன்று.

ஆனால், இவருக்கு ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் தான் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு இளசுகள் பட்டாளத்தில் ரசிகர்களும் குவிந்தனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா மஞ்சுநாத் சமீபத்தில் கவர்ச்சியான உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுளளார்.

-விளம்பரம்-
Advertisement