முதல் படத்தில் தான் குடும்ப குத்துவிளக்கு. ஆனால், அடுத்த படத்தில் இவர் எப்படி ஆகிட்டார் பாருங்க. யாருனு தெரியுதா?

0
120706
shilpa
- Advertisement -

இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த காளி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ஷில்பா மஞ்சுநாத், யோகி பாபு, அஞ்சலி, நாசர், சுனைன்னா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்திருந்தார். இந்த படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா அவர்கள் தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

-விளம்பரம்-
Pin on South Indian actress

இவர் இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். மேலும், இவர் இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு மிஸ் கர்நாடகா என்ற விருதினை வென்றிருந்தார். காளி படத்தை தொடர்ந்து இவர் ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

- Advertisement -

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்டது. இந்தப் படத்திற்கு சாம்.சி எஸ் இசையமைத்துள்ளார். தற்போது நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்கள் இந்த இரு படத்தில் நடித்த காட்சிகளின் புகைப்படங்களை ஒன்றாக இணைத்த படி சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

Shilpa Manjunath Best Pictures And Cool HD Wallpapers (With images ...

பலரும் இதை பார்த்து காளி படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத்தா ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்து இருக்கிறார் என்று ஆச்சரியத்துடன் கேட்டு உள்ளார்கள். காளி படத்தில் குடும்ப பெண்ணாக நடித்து விட்டு அப்படியே இரண்டாவது படத்தில் படு மாடர்னாக மாறி உள்ளார் ஷில்பா மஞ்சுநாத்.

-விளம்பரம்-
Advertisement