ஓவியாவிற்காக காத்து கொண்டிருக்கும் பிக் பாஸ் – உறுதி செய்தார் கமல்

0
1816
kamal-knows
- Advertisement -

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக்தி வெளியேற்றப்பட்டார். கயாத்திரிக்கும் ரைசாவிற்கும் சண்டை வலுப்பெறுவதற்கான அணைத்து அறிகுறிகளும் தெரிந்தன. 50வது நாளை முன்னிட்டு போட்டியாளர்களுக்கு கமல் பரிசுகளை அனுப்பி வைத்தார்.

-விளம்பரம்-

oviya-kamalஅதன் பிறகு புது வரவுகளை பற்றி கமல் பேச தொடங்கினார். அதில் உங்களுக்கு பிடித்தவர் மீண்டும் வருவார் என்று கூறினார். உடனே பார்வையாளர்கள் ஓவியா ஓவியா என்று கோஷம் போட ஆரம்பித்துவிட்டனர்.

- Advertisement -

oviya

அப்போது, வரேன்னு ஒத்துகிறவங்க உள்ள வருவாங்க என்று கமல் கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்ள தொலைக்காட்சி நிர்வாகத்தின் சார்பில் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

-விளம்பரம்-

aarav-oviya

ரசிகர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு ஓவியா மீண்டும் உள்ளெ வந்தால் நிகழிச்சி மீண்டும் உச்சத்தை தொடும் என்பது உறுதியான ஒன்று.

எனினும்ஓ வியா மீண்டும் வருவார் என்பதை யாரும் உறுதி செய்யவில்லை.

உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க இதை கிளிக் செய்யவும்

Advertisement