ஜூலிக்கு தளபதி விஜய் கொடுத்த வாய்ப்பு ! பாத்தா ஷாக் ஆவீங்க – விவரம் உள்ளே

0
2452
Bigg-boss-julie
- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் அவரது 62வது படம் பெரிதும் எதிர்பாக்க
படுகிறது.படத்தை பற்றிய தகவல்கள் என்ன கதை ,விஜய்க்கு என்ன கெட்அப் என அனைத்து தகவல்களையும் படக்குழு ரகசியமாக வைத்து வருகிறது.

Bigg boss julie

- Advertisement -

படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் மற்றும் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் மட்டும் வெளிவந்த நிலையில் தற்போது படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் ஜூலிக்கு நல்ல நேரம் ஆரம்பம் ஆகிவிட்டது போல தெரிகிறது ,வரிசையாக படங்களை கையில் வைத்துள்ளார். இவர் உத்தமி என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார், தற்போது இளைய தளபதியின் படத்தில் நடிக்க போகிறார் என்று தெரிந்ததும் ஜூலி ரசிகர்கள் படு மகிழ்ச்சியில் உள்ளனர்.

சமீபத்தில் இவர் ட்ரெண்டிங் பேஸ் அப் தி ஏர் 2017 என்ற விருதை வாங்கி உள்ளார்.அதனால் 2018 லும் ஜூலி ட்ரெண்டிங்கில் இருப்பார் என்று ஜூலி ரசிகர்கள் ஆனந்தம் கொண்டுள்ளனர்.