பொது மேடையில் ஆணுடன் ஸ்பூன்லிங் கேம் விளையாடிய ஜூலி – என்ன இப்படி தொந்தியும் தொப்பையுமா மாறிட்டாரு.

0
661
julie
- Advertisement -

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.

-விளம்பரம்-

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன்.

இதையும் பாருங்க : யன் பணியாற்றிய அதே தொலைக்காட்சியில் வேலை செய்துள்ள பிரபல தமிழ் பட நடிகை – இதோ புகைப்படம்.

- Advertisement -

இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.அப்படி இருந்தும் ஜூலியை திட்டித் தீர்க்கும் கூட்டம் குறைந்த பாடில்லை. இறுதியாக ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

julie

சமீபத்தில் கூட ஜூலி, தன் காதலன் தன்னை டார்ச்சர் செய்வதாக போலீசில் புகார் அளித்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஜூலி, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் யூடுயூப் ஆங்கர் நிக்கியுடன் ‘ஜென்டில் மேன்’ படத்தில் செந்தில் விளையாடும் ஸ்பூன்லிங் கேமை விளையாடியுள்ளார். மேலும், இந்த புகைப்படத்தில் முன்பை விட தொந்தியும் தொப்பையுமாக தெரிகிறார் ஜூலி.

-விளம்பரம்-
Advertisement