ஜூலிக்கு ரகசிய திருமணம் முடிந்ததா..! மாப்பிளை இவரா..? வைரலாகும் புகைப்படம்..!

0
8025
Julie-bigg-boss

பிக் பாஸ் ஜூலியை பற்றி புதிதாக தெரிந்து கொள்ள எதுவும் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த ஜுலியை மக்கள் கடுமையாக விமர்சித்தாலும், அவர் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் கிடைத்த பிரபலத்தை வைத்து பிரபலமடைந்து வருகிறார்.

Julie

- Advertisement -

ஆரம்பத்தில் சில விளம்பரங்களில் நடித்து வந்த ஜூலி, தற்போதுகலைஞர் தொலைக்காட்சியில் “ஓடி விளையாடு பாப்பா ” என்ற நிகழ்ச்சியில் தொடுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அது போக “உத்தமி, அனிதா எம் பி பி எஸ், அம்மன் தாயி” போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஒரு நபருடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வந்தது. இதனால் ஜூலி ரகசிய திருமணம் செய்துகொண்டார் என்ற ஒரு செய்தி தீயாக பரவி வந்தது. ஆனால், பின்னர் தான் தெரிந்தது அது படப்பிடிப்பின் போது எடுக்கபட்ட புகைப்படம் என்று.

-விளம்பரம்-

Big boss julie

நடிகை ஜூலி தற்போது “அம்மன் தாயி” படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அன்பு என்ற புதுமுக நடிகர் நடித்து வருகிறார். அவருடன் இருக்கும் இந்த புகைப்படத்தை தான் தற்போது ஜூலி ரகசிய திருமணம் செய்துகொண்டார் என்ற ஒரு பொய்யான தகவல்கள் வெளியாகிவருவதாக ஜூலி தரப்பினரிடம் இருந்து கூறப்பட்டுள்ளது.

Advertisement