அப்பள விளம்பரத்துக்கு பிறகு ஜூலியின் அடுத்த விளம்பரம் என்ன தெரியுமா ! புகைப்படம் உள்ளே !

0
1228
Julie

பிக் பாஸ் நிகழ்ச்சிஉயில் கழுவி ஊறப்பட்ட ஜூலி தற்போது ‘உத்தமி’ என்ற ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். படத்தின் பேருக்கும் ஆளுக்கும் சம்மந்தம் இல்லை என மக்கள் கலாய்த்து வரும் வேளையில் தற்போது ஒரு ஆயில் கம்பெனியின் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இதற்கு முன்னர் அப்பளகட்டு விளம்பரத்தில் நடித்த ஜுலி தற்போது ஆயில் விளம்பரத்தில் நடித்துள்ளார். மேலும், எல்லலொரும் இந்த T.T.T ஆயிலை கேட்டு வாங்குங்கள் என.தனது ட்வீட்டர் விளம்பரமும் செய்துள்ளார்.

இதனால் தற்போது ஜூலியை ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர். ஏற்கனவே படத்தில் நடித்தும், கலைஞர் டீவியில் தொகுப்பாளினியாக வேலை செய்தும் சம்பாரித்து வரும் ஜூலி தற்போது கிடைக்கும் விளம்பர படத்தில் நடித்து செமிக்க செமிக்க சேமித்து வருகிறார் ஜூலி.