பிக் பாஸ் ஜூலியா இது ! அதிர்ச்சியில் ஜூலி ரசிகர்கள் – வைரல் புகைப்படம் உள்ளே

0
4720

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் ஜூலி. இந்த நிகழ்ச்சியில் பலரது வசைபாடலுக்கு ஆளாகி நன்றாக பிரபலம் ஆனார். அதன் பின்னர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

bigg-boss-julie

- Advertisement -

julie

juliyana

-விளம்பரம்-

சமீபத்தில் இவர் நடித்த அப்பள கட்டு விளம்பரம் வைரல் ஆகி அதிலும் கழுவி ஊற்றப்பட்டார் ஜுலி. தற்போது விமல் நடக்கும் மன்னன் வகையறா என்ற படத்தில் சின்ன ரோலில் நடித்தார்.

அதனை தாண்டி உத்தமி என்கிற ஒரு படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். தற்போது ஜூலை கிழவி போல் உள்ள புகைப்படம் ஒரு வைரல் ஆகி வருகிறது. இதுதான் ஹீரோயின் கெட்டப் எனவும் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement