ஜூலியின் “உத்தமி” பட போட்டோ ஷூட் ! வைரலாகும் வீடியோ

0
3558
julie

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலம் ஆனவர் ஜூலி என்கின்ற ஜூலியான. மக்கள் மத்தியில் பெரும் புழகை சம்பாதித்த இவர் , விஜய் டீவியில் நடத்தப்பட்ட பிக் பாஸ் என்ற மாபெரும் நிகழ்ச்சி மூலம் தன் பெயரை கெடுத்துக்கொண்டார்.

அதன் பிறகு நெட்டிசன்கள் அவரை வைத்து மீம்ஸ் மூலம் வறுத்தெடுத்தனர். இதன் மூலம் உச்சத்துச்சென்ற ஜூலி , கலைஞ்ஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தேர்வு செய்யப்பட்டார்.

Julie photoshoot for her new movie#uthami ??????????#manni sathik

Posted by Vanakkam Chennai on Wednesday, January 17, 2018

அதை தொடர்ந்து அவர்க்கு மன்னர் வகையற என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக இவர் நடிகையாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். உத்தமி எனும் படத்தில் இவர் நடிகையாக நடிக்க போகிறார், அதற்க்கான போட்டோ ஷூட் நடந்து முடிந்தது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.