நீச்சல் குளத்திற்கு அருகில் லோ நெக் ஆடையில் போஸ். போக போக அதிகமாகும் ஜூலியின் கிளாமர்.

0
182813
julie
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆரவ், ஓவியா, ரைசா என்று பல்வேறு நபர்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் பிரபலமடைந்தனர். அதே போல இந்த சீசன் மூலம் பலரால் வெறுக்கப்ட்டதன் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி.

-விளம்பரம்-

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார்.

இதையும் பாருங்க : நீருக்கு அடியில் தங்களது திருமண நாளை கொண்டாடியுள்ள சினேகா-பிரசன்னா ஜோடி. புகைப்படத்தை பகிர்ந்த சினேகா.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக உள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் முழு நேர நடிகையாக மாறிவிட்டார்.அதே போல பட வாய்ப்புகள் குவிந்ததால் தன்னை படு ஸ்டைலாக மாற்றிக்கொண்டார் ஜூலி. அந்த வகையில் ஜூலி, நீச்சல் குளத்திற்கு அருகில் இருந்தபடி லோ நெக் ஆடையில் கொடுத்த போஸ் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் ஜூலி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து நான் எப்போதும் மக்களை எங்கேஜாக வைத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்து நெட்டிசன்கள் பலர் தாறுமாறாக ஜீலியை வறுத்து எடுத்து வந்தனர் . அதிலும் சிலர் இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் கேட்குதா என்றும், நல்லா இருப்பே தயவுசெய்து இப்ப இருக்கிற சூழ்நிலையில் இந்த மாதிரி எல்லாம் செய்யாத என்று பல கருத்துகளை தெரிவித்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement