சாண்டி பற்றி பேசிய அபிராமி.! டெலீட் செய்யப்பட்ட விடியோவை கண்டு கடுப்பான காஜல்.!

0
30618
Abhirami
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் புட்டு புட்டு வைத்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல். அந்த வகையில் அபிராமி, சாண்டி குறித்து பேசிய விடியோவை கண்டு கோபப்பட்டுள்ளார் காஜல்.

-விளம்பரம்-

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக தனது பயணத்தை துவங்கியவர் சாண்டி. தற்போது சிம்பு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை கொரியாகிராஃப் செய்யுமா அளவிற்கு வளர்த்துள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் சிரித்து வைத்துக்கொண்டிருக்கிறார் சாண்டி.

- Advertisement -

சாண்டியின் நகைச்சுவை உணர்வை கண்டு கமல் கூட பாராட்டி இருந்தார். மேலும், சாண்டி இல்லை என்றால் பிக் பாஸ் வீட்டில் கலகலப்பே இருக்காது என்று போட்டியாளர்கள் கூட கூறி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அபிராமி சாண்டி குறித்து பேசிய டெலீட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் உலா வந்தது.

அந்த வீடியோவில் சாண்டியின் நகைச்சுவை உணர்வை குறித்து பேசிய அபிராமி, சாண்டி தன்னை பைத்தியம் பிடிக்க வைத்துவிடுவார் போல என்று கூறியிருந்தார். இதனால் எங்கே அபிராமி, சண்டியையும் வலையில் விழ வைத்து விடுவாரோ என்று கடுப்பான காஜல் கோபமான ஸ்மைலீயை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

காஜல் இப்படி யோசிக்க முக்கிய காராணமே பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தில் கவினை காதலிப்பதாக சொன்னார். அதன் பின்னர் தர்ஷனுடன் நெருக்கம் காட்டி வந்தார். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் முகன் தான் தனக்கு மிகவும் பிடித்த நபர் என்று அவருக்கு ஐ லவ் யூ கூட சொன்னார் அபிராமி. இதனால் அபிராமி தான் உண்மையான பச்சோந்தி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement