சாண்டி அழுததை கண்டு கண்ணீர் விட்ட முன்னால் மனைவி காஜல்.!

0
29285
Kajal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் சாண்டி. தனது நடனம் மற்றும் நகைச்சுவையான குணம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாண்டி.

-விளம்பரம்-

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக தனது பயணத்தை துவங்கியவர் சாண்டி. தற்போது சிம்பு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை கொரியாகிராஃப் செய்யுமா அளவிற்கு வளர்த்துள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் சிரித்து வைத்துக்கொண்டிருக்கிறார் சாண்டி.

இதையும் பாருங்க : மாடர்ன் உடை, BMW பைக்.! படு ஸ்டைலாக மாறியுள்ள சென்ராயன் லைப் ஸ்டைல்.! 

- Advertisement -

நேற்றய நிகழ்ச்சியில் சாண்டியின் பிறந்தநாளை மற்ற ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், சாண்டியின் மகள் புகைப்படம் அடங்கிய கேக்கை கண்டு கண் கலங்கிய சாண்டி, மகளின் வீடியோ டிவியில் ஒளிபரப்பானதும் கதறி அழுதுவிட்டார்.

சாண்டி அழுததை கண்டு போட்டியாளர்கள் அனைவரும் அழ தொடங்கினர். அவ்வளவு ஏன் சாண்டி அழுததை கண்டு பார்வையல்களும் கண் கலங்கினர். இந்த நிலையில் சாண்டி அழுத்த வீடியோகிளிப்பிங்கை பார்த்து சாண்டியன் முன்னாள் மனைவியான காஜல் கண்ணீர்விட்டு அழும் ஸ்மைலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement